திருநெல்வேலிசட்டமன்ற தொகுதி, கரிசல் மேலப்பாளையம் அமுதாபீட் நகரில் அமைந்திருக்கும் கோயில்தாசன் -ஷீபா இவர்களுடைய புதிய இல்லமான, ‘எபினேசர் இல்லத்தின்’ புதுமனை புகுவிழா நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.