Skip to content

GenZ இளைஞர்களை கவர புது ‘IDEA’.. ‘ஒரு நாள், ஒரு பல்கலைக்கழகம்’ திட்டத்தை கையிலெடுக்கும் மத்திய அரசு!

ஜென் ஸி இளைஞர்களை நேரடியாக அணுக மத்திய அரசு ‘ஒரு நாள், ஒரு பல்கலைக்கழகம்’ திட்டத்தை அறிவித்துள்ளது. Summary ஜென் ஸி இளைஞர்களை நேரடியாக

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

ஜென் ஸி இளைஞர்களை நேரடியாக அணுக மத்திய அரசு ‘ஒரு நாள், ஒரு பல்கலைக்கழகம்’ திட்டத்தை அறிவித்துள்ளது.

Summary

ஜென் ஸி இளைஞர்களை நேரடியாக அணுக மத்திய அரசு ‘ஒரு நாள், ஒரு பல்கலைக்கழகம்’ திட்டத்தை அறிவித்துள்ளது.

நாட்டின் முக்கிய விவகாரங்களில் ஜென் ஸி இளைஞர்களின் கருத்துகளைக் கேட்டறியும் விதமாக ‘ஒரு நாள், ஒரு பல்கலைக்கழகம்’ என்ற புதிய திட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்கீழ் தினம் ஓர் பல்கலைக்கழகத்துக்கு ஒரு மத்திய அமைச்சர் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும்.

students protest

students protest

டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களின் மன ஓட்டத்தை தெரிந்துகொள்வதுடன், மத்திய அரசின் திட்டங்களை நேரடியாக மாணவர்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என பாஜக அரசு நம்புகிறது.

தொடர்புடைய செய்திகள்

‘மெக்கா’ ஒப்பந்தத்தில் ஈரான்.. இணைக்கும் சவூதி அரேபியா? கடும் கோபத்தில் அமெரிக்கா?

பொதுச் செய்திகள்

டீ, காபி பிரியர்களுக்கு ஷாக்? அதிரவைக்கும் சர்க்கரை விலை.. E20 பெட்ரோல் திட்டம்தான் காரணமா?

பொதுச் செய்திகள்

விவசாயி விருது முதல் இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் வரை.. விஜய் அரசின் வேளாண் பட்ஜெட்!

பொதுச் செய்திகள்

”சூர்யா என்னுடன் சேர்ந்து சமைப்பார்!” – ஜோதிகா | Suriya | Jyotika

பொதுச் செய்திகள்

காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வரின் அணுகுமுறை எப்படி இருந்திருக்க வேண்டும்? ஒரு விரிவான பார்வை!

பொதுச் செய்திகள்

IND Vs ZIM T20 | இதே மைதானத்தில் வைபவ் சூர்யவன்ஷி செய்த காரியம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

பொதுச் செய்திகள்