மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி
மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி
கோவை மாவட்டம் மதுக்கரை துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான மூத்த காவல் அதிகாரிகளின் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், உடுமலை உட்கோட்ட டிஎஸ்பி தையல்நாயகி முதலிடம் பிடித்துள்ளார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மூத்த காவல் அதிகாரிகள் பங்கேற்ற இப்போட்டியில், தனது துல்லியமான துப்பாக்கிச் சுடும் திறமையை வெளிப்படுத்தி முதல் பரிசை வென்றார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகள், டிஎஸ்பி தையல்நாயகிக்கு வெற்றிக் கோப்பையை வழங்கிப் பாராட்டினர். மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பெற்ற அவருக்கு காவல்துறையினர், சக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
விவேகானந்தா கல்ச்சுரல் அசோசியேஷன் சார்பில் ஸ்ரீ ஸ்ரீ காளி பூஜையின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது
பொதுச் செய்திகள்
தடம் மாறும் தமிழகம் ,ஆந்திரவுக்கு செல்லும் முதலீடுகள்
பொதுச் செய்திகள்
யூரியா ஊழல்
பொதுச் செய்திகள்உடுமலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 10 வயது மாணவி உயிரிழப்பு | போலீசார் விசாரணை
பொதுச் செய்திகள்‘மெக்கா’ ஒப்பந்தத்தில் ஈரான்.. இணைக்கும் சவூதி அரேபியா? கடும் கோபத்தில் அமெரிக்கா?
பொதுச் செய்திகள்