
இந்தியா-கத்தார் இடையிலான உறவுகள் மிகவும் நன்றாக உள்ளது. கத்தாரின் நாணயம் ரியால் ஆகும். இந்திய ரூபாயுடன் ஒப்பிடும்போது இந்த ரியால்கள் மிகவும் மதிப்புமிக்கவை.

இந்தியாவிற்கு இயற்கை எரிவாயுவை வழங்கும் ஒரு முக்கிய நாடாக கத்தார் உள்ளது. பொதுவாக, இந்தியாவில் இருந்து பலர் கத்தாருக்கு பணிக்காகச் செல்கின்றனர்.
ஒரு நாணயத்தின் வலிமை என்பது மற்ற முக்கிய நாணயங்களுடன் ஒப்பிடுகையில், அதன் மாற்று விகிதத்தால் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதார நிலை, அதன் நாணயத்தின் மதிப்பைப் பொறுத்தது. அந்த வகையில், கத்தாரில் 10,000 இந்திய ரூபாயின் மதிப்பு என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியா-கத்தார் இடையிலான உறவுகள் மிகவும் நன்றாக உள்ளது. கத்தாரின் நாணயம் ரியால் ஆகும். இந்திய ரூபாயுடன் ஒப்பிடும்போது இந்த ரியால்கள் மிகவும் மதிப்புமிக்கவை.
இதன் காரணமாக, நாம் இங்கே பணிபுரிந்தால் குறுகிய காலத்தில் நல்ல பணத்தை சம்பாதிக்கலாம். கத்தாரில் பணிபுரியும் இந்தியர்கள் இந்திய ரூபாயின் மதிப்பு இந்திய ரியாலை விட கணிசமாகக் குறைவு என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
அக்டோபர் 6ஆம் தேதிப்படி, ஒரு கத்தார் நாணயம் 24.31 இந்திய ரூபாய்க்கு சமம் ஆகும். மேலும், 1 ரூபாய் 0.041 கத்தார் ரியாலுக்கு சமம். அந்த நேரத்தில், இந்தியாவின் 100 ரூபாய் கத்தாரில் 4.11 ரியால் ஆகும்.