கால்பந்து FIFA 2026 | GOAT மெஸ்ஸி மேலும் ஒரு புதிய சாதனை!
உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 7 போட்டிகளில் கோல் அடித்த அபூர்வ சாதனையால் மெஸ்ஸி புதிய அத்தியாயத்தை துவக்கியுள்ளார். உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் தொடர்ச்சியாக 7

உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 7 போட்டிகளில் கோல் அடித்த அபூர்வ சாதனையால் மெஸ்ஸி புதிய அத்தியாயத்தை துவக்கியுள்ளார்.
உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையை அர்ஜென்டிவாவின் மெஸ்ஸி பெற்றுள்ளார். ஜோர்டானுக்கு எதிரான போட்டியில் அடித்த கோல் மூலம் மெஸ்ஸி இச்சாதனையை படைத்தார்.
மெஸ்ஸி
இப்போட்டியில் 3 – 1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றிபெற்றிருந்தது. மெஸ்ஸி 2022 உலகக்கோப்பையில் 4 போட்டிகளில் தொடர்ந்து கோல் அடித்த நிலையில் இம்முறை தொடர்ந்து 3 போட்டிகளில் கோல் அடித்துள்ளார். மேலும் உலகக்கோப்பை போட்டி வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையும் மெஸ்ஸி பெற்றுள்ளார்.
இதற்கு முன் பிரான்ஸின் ஜஸ்ட் ஃபோன்டைன் (1958) மற்றும் பிரேசிலின் ஜெய்ர்சின்ஹோ (1970) ஆகியோர் தொடர்ந்து 6 போட்டிகளில் கோல் அடித்ததே சாதனையாக இருந்தது. மெஸ்ஸி அந்தச் சாதனையை முறியடித்துள்ளார்.

42 பந்தில் சதம்.. இலங்கையை பந்தாடிய ஹாரி ப்ரூக்.. 254 ரன்கள் குவித்து ENG வெற்றி!
விளையாட்டு
IND vs AFG| சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்.. தொடரை வென்றது இந்தியா!
விளையாட்டு
பந்தயத்தின்போது மலம் கழித்த வீராங்கனை.. மன்னிப்பு கோரிய நிறுவனம்.. நடந்தது என்ன?
விளையாட்டு
“அவர்களை எதுக்கு சேர்த்தீங்க; 24 மணி நேரத்துல பதில் சொல்லணும்” – நோட்டீஸ் அனுப்பிய PCB!
விளையாட்டு
தேடி வந்த பதவி.. ஒற்றை வார்த்தையில் முடித்த CSK ரத்தம்.. நிராகரிக்க என்ன காரணம்?
விளையாட்டு