Skip to content

இந்தியாவில் அதிக வசூல் செய்த டாப் 10 ஹாலிவுட் படங்கள்.. முதலிடத்தை பிடித்த ஸ்பைடர்மேன்!

இந்தியாவில் அதிக வசூல் செய்த டாப் 10 ஹாலிவுட் படங்கள் வரிசையில் சமீபத்தில் ரிலீஸான ஸ்பைடர்மேன் பிராண்டு நியூ டே முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

இந்தியாவில் அதிக வசூல் செய்த டாப் 10 ஹாலிவுட் படங்கள் வரிசையில் சமீபத்தில் ரிலீஸான ஸ்பைடர்மேன் பிராண்டு நியூ டே முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

Summary

இந்தியாவில் அதிக வசூலை அள்ளிய ஹாலிவுட் திரைப்படங்களில் அண்மையில் வெளியான ஸ்பைடர்மேன் படம் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் அதிக வசூல் செய்த முதல் 10 ஹாலிவுட் திரைப்படங்கள் எவை என்பது குறித்து பார்க்கலாம்..

கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியான ஸ்பைடர்மேன் பிராண்டு நியூ டே படம் இந்தியாவில் மட்டும் 498 கோடி ரூபாய் மொத்த வசூலுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

2022இல் வெளியான அவதார் தி வே ஆஃப் வாட்டர்படம் 483 கோடி ரூபாய் வசூலுடன் 2ஆவதுஇடத்தில் உள்ளது.

2019இல் வெளியான அவெஞ்சர்ஸ் எண்டு கேம் படம் 438 கோடிரூபாய் வசூலுடன் 3ஆவது இடத்தில்உள்ளது.

2018இல் வெளியான அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படம் 291 கோடி ரூபாயை ஈட்டி 4ஆவது இடத்தில் உள்ளது.

ஸ்பைடர்மேன் நோவே ஹோம் படம் 2021இல் வெளியாகி 257 கோடி ரூபாயை வசூலித்திருந்தது.

2016இல் வெளியான தி ஜங்கிள் புக் 254கோடி ரூபாயை ஈட்டி 6ஆவது இடத்தைபிடித்துள்ளது.

அவதார் வரிசையில் வெளியான அவதார் ஃபயர் அண்டு ஆஷ்படம் 2025இல் வெளியாகி 235 கோடிரூபாய் வசூல் செய்திருந்தது.

தி ஒடிஸி

கடந்தமாதம் வெளியான தி ஒடிஸி படம் 197கோடி ரூபாய் வசூலுடன் 8ஆம் இடத்தில்உள்ளது.

2019இல் வெளியான தி லயன்கிங் படம் 183 கோடி ரூபாயை ஈட்டியிருந்தது. டாப் 10 பட்டியலில் கடைசி இடத்தில் முஃபாசா – தி லயன்கிங் படம் உள்ளது. 2024இல் வெளியான இது 166 கோடி ரூபாயை வசூலித்திருந்தது.

தொடர்புடைய செய்திகள்