தொடர்ந்து தனது தனித்துவமான நடிப்பு மற்றும் புதுமையான முயற்சிகள் மூலம் இந்திய சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி உள்ளார்.
Summary
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன், 1960ல் ‘களத்தூர் கண்ணம்மா’ மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று 66 ஆண்டுகள் நிறைவு செய்து 67வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், நடனக் கலைஞர் என பன்முகத் திறமையால் இந்திய திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பெற்ற அவருக்காக, ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் “67 Years of Kamalism” சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். 1960ம் ஆண்டு வெளியான `களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானர் கமல்ஹாசன். அதன் படி இன்றோடு திரைத்துறையில் ஒரு நடிகராக 66 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இவர் இன்று திரைத்துறையில் தனது 67வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.
தொடர்ந்து தனது தனித்துவமான நடிப்பு மற்றும் புதுமையான முயற்சிகள் மூலம் இந்திய சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி உள்ளார். நடிகர் மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், நடனக் கலைஞர் என பன்முகத் திறமைகளை கொண்ட கமல்ஹாசன், பல்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் திரையுலகில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.