தருமபுரியில் தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் அவருக்கு எதிராக பேனர்களை ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டாக்டர் வி.இளங்கோவனை ஆதரித்து, தருமபுரி தொலைபேசி அலுவலகம் அருகே, தே.மு. தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா, வாகன பிரச்சாரம் மேற்கொண்டார்.
- சுடச்சுட
- தேர்தல்
- தமிழ்நாடு
- இந்தியா
- விளையாட்டு
- Long-form
- சினிமா
- 2025 Recap
- வீடியோ ஸ்டோரி
- உலகம்
- ஹெல்த்
- More
- LIVE UPDATES
முக்கிய செய்திகள்
சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் பணியிட மாற்றம் – தேர்தல் ஆணையம் உத்தரவு!இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம் | ‘உதயநிதி, எல்.முருகன் கூட்டு சதி’ – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!IPL 2026| ஹெலிகாப்டர் ஷாட் உட்பட 7 சிக்சர்கள்.. உதயமான புதிய ஃபினிசர் முகுல் சௌத்ரி!KKR vs LSG| கொல்கத்தாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி!நேபாளத்தில் குட்கா போட்டு சாலையில் துப்பிய இந்திய சுற்றுலா பயணிக்கு எச்சரிக்கைமகாராஷ்டிரா மறைந்த துணை முதல்வர் அஜித் பவார் மனைவி போட்டியின்றி வெற்றிபுதுவையில் வரலாறு காணாத வாக்குப்பதிவுநேபாள முன்னாள் பிரதமர், உள்துறை அமைச்சருக்கு ஜாமீன்லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரைக் கொன்ற இஸ்ரேல்காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு…அசாம், கேரளம், புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு…கேரளா, புதுச்சேரி, அசாம்.. ஆளப்போவது யார்? தொடங்கியது வாக்குப்பதிவு!தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம்…தேமுதிகவில் இருந்து மீசை ராஜேந்திரன் விலகல்!நெல்லையில் நாளை தவெக தலைவர் விஜய் பரப்புரை.. பொதுக்கூட்டத்திற்கு 51 நிபந்தனைகளுடன் அனுமதி..சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி வேட்புமனு ஏற்பு.!சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேட்புமனு ஏற்பு..தமிழகம் முழுவதும் முழுவீச்சில் வேட்புமனு பரிசீலனை.. பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களை ஆய்வு செய்யும் தேர்தல் அலுவலர்கள்..சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் புதுச்சேரி, கேரளம், அசாமில் இன்று மாலையுடன் ஓய்கிறது பரப்புரை..ஒரே விமானத்தில் சென்னை வந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. புதுச்சேரியில் ராகுலும், கேரளத்தில் பிரியங்காவும் பரப்புரை!சட்டமன்றத் தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் இதுவரை 650 கோடி ரூபாய் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்..தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.!சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி..ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த லக்னோ அணி.. ஐதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி!FCRA திருத்த மசோதா என்றால் என்ன..? கிறிஸ்துவர்களுக்கு எதிரானதா..?தமிழ்நாட்டில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு சீட்..? காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக வெடித்த சர்ச்சை!மும்பைக்கு எதிராக 90 ரன்கள் விளாசிய டெல்லி வீரர் சமீர் ரிஸ்வி!ஐபிஎல் 2026| மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி வெற்றி!இந்திய கடற்படையில் புதிய சக்தியாக நவீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் இணைப்பு.!சிபிஎஸ்இ பள்ளிகளில் 3 மொழி கொள்கை.. ஸ்டாலின் விமர்சனம்.. தர்மேந்திர பிரதான் பதிலடி.!பாலுமகேந்திரா சாரின் ஆசையை நிவர்த்தி செய்திருக்கிறீர்கள்! – ’நீளிரா’ படத்திற்கு பாலா பாராட்டு!உச்சத்தை எட்டும் ஈரான்-அமெரிக்கா போர்.. உணவுப் பஞ்சம் குறித்து ஐ.நா திடீர் எச்சரிக்கை!விஜய் அரசியலை விமர்சித்து படமா..? ‘அவர் ஒரு சிங்கம்..’ TN 2026 பட இயக்குநர் பதில்!CSK vs PBKS| ஆயுஷ் மாத்ரே அதிரடி பேட்டிங்.. 209 ரன்கள் குவித்த சிஎஸ்கே!ஏப்.21 முதல் 23ஆம் தேதி வரை கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை – தேர்தல் ஆணையம்சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதல்அட்டர்னி ஜெனரல் பேம் போண்டியை (Pam Bondi)அப்பதவியிலிருந்து நீக்கியுள்ளார் அதிபர் ட்ரம்ப்சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் பணியிட மாற்றம் – தேர்தல் ஆணையம் உத்தரவு!இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம் | ‘உதயநிதி, எல்.முருகன் கூட்டு சதி’ – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!IPL 2026| ஹெலிகாப்டர் ஷாட் உட்பட 7 சிக்சர்கள்.. உதயமான புதிய ஃபினிசர் முகுல் சௌத்ரி!KKR vs LSG| கொல்கத்தாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி!நேபாளத்தில் குட்கா போட்டு சாலையில் துப்பிய இந்திய சுற்றுலா பயணிக்கு எச்சரிக்கைமகாராஷ்டிரா மறைந்த துணை முதல்வர் அஜித் பவார் மனைவி போட்டியின்றி வெற்றிபுதுவையில் வரலாறு காணாத வாக்குப்பதிவுநேபாள முன்னாள் பிரதமர், உள்துறை அமைச்சருக்கு ஜாமீன்லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரைக் கொன்ற இஸ்ரேல்காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு…அசாம், கேரளம், புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு…கேரளா, புதுச்சேரி, அசாம்.. ஆளப்போவது யார்? தொடங்கியது வாக்குப்பதிவு!தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம்…தேமுதிகவில் இருந்து மீசை ராஜேந்திரன் விலகல்!நெல்லையில் நாளை தவெக தலைவர் விஜய் பரப்புரை.. பொதுக்கூட்டத்திற்கு 51 நிபந்தனைகளுடன் அனுமதி..சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி வேட்புமனு ஏற்பு.!சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேட்புமனு ஏற்பு..தமிழகம் முழுவதும் முழுவீச்சில் வேட்புமனு பரிசீலனை.. பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களை ஆய்வு செய்யும் தேர்தல் அலுவலர்கள்..சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் புதுச்சேரி, கேரளம், அசாமில் இன்று மாலையுடன் ஓய்கிறது பரப்புரை..ஒரே விமானத்தில் சென்னை வந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. புதுச்சேரியில் ராகுலும், கேரளத்தில் பிரியங்காவும் பரப்புரை!சட்டமன்றத் தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் இதுவரை 650 கோடி ரூபாய் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்..தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.!சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி..ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த லக்னோ அணி.. ஐதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி!FCRA திருத்த மசோதா என்றால் என்ன..? கிறிஸ்துவர்களுக்கு எதிரானதா..?தமிழ்நாட்டில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு சீட்..? காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக வெடித்த சர்ச்சை!மும்பைக்கு எதிராக 90 ரன்கள் விளாசிய டெல்லி வீரர் சமீர் ரிஸ்வி!ஐபிஎல் 2026| மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி வெற்றி!இந்திய கடற்படையில் புதிய சக்தியாக நவீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் இணைப்பு.!சிபிஎஸ்இ பள்ளிகளில் 3 மொழி கொள்கை.. ஸ்டாலின் விமர்சனம்.. தர்மேந்திர பிரதான் பதிலடி.!பாலுமகேந்திரா சாரின் ஆசையை நிவர்த்தி செய்திருக்கிறீர்கள்! – ’நீளிரா’ படத்திற்கு பாலா பாராட்டு!உச்சத்தை எட்டும் ஈரான்-அமெரிக்கா போர்.. உணவுப் பஞ்சம் குறித்து ஐ.நா திடீர் எச்சரிக்கை!விஜய் அரசியலை விமர்சித்து படமா..? ‘அவர் ஒரு சிங்கம்..’ TN 2026 பட இயக்குநர் பதில்!CSK vs PBKS| ஆயுஷ் மாத்ரே அதிரடி பேட்டிங்.. 209 ரன்கள் குவித்த சிஎஸ்கே!ஏப்.21 முதல் 23ஆம் தேதி வரை கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை – தேர்தல் ஆணையம்சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதல்அட்டர்னி ஜெனரல் பேம் போண்டியை (Pam Bondi)அப்பதவியிலிருந்து நீக்கியுள்ளார் அதிபர் ட்ரம்ப்
விசிகவினர் எதிர்ப்புPt web
திருமாவளவன் அவமதிப்பு.? பிரேமலதாவுக்கு எதிராக விசிகவினர் போராட்டம்!
தருமபுரியில் தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் அவருக்கு எதிராக பேனர்களை ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on:
12 Apr 2026, 9:37 am
தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டாக்டர் வி.இளங்கோவனை ஆதரித்து, தருமபுரி தொலைபேசி அலுவலகம் அருகே, தே.மு. தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா, வாகன பிரச்சாரம் மேற்கொண்டார்.
https://imasdk.googleapis.com/js/core/bridge3.756.1_en.html#deid=%22%22&eventfe_experiment_ids=%5B%5D&fid=%22goog_1820980111%22&genotype_experiment_data=%7B%22experimentStateProto%22%3A%22%5B%5B%5B45713128%2Cnull%2Cnull%2C%5B%5D%5D%2C%5Bnull%2C745150931%2Cnull%2C%5Bnull%2C1%5D%5D%2C%5Bnull%2C749060184%2Cnull%2C%5Bnull%2C128%5D%5D%2C%5B841585769%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%2C%5B45761044%2Cnull%2Cnull%2C%5B%5D%5D%2C%5B45722344%2Cnull%2Cnull%2C%5B%5D%5D%2C%5B45706017%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%2C%5B45776042%2Cnull%2Cnull%2C%5B%5D%5D%2C%5B45668885%2Cnull%2Cnull%2C%5B%5D%5D%2C%5B45685340%2Cnull%2Cnull%2C%5B%5D%5D%2C%5B45765927%2Cnull%2Cnull%2C%5B%5D%5D%2C%5B45734716%2Cnull%2Cnull%2C%5B%5D%5D%2C%5B45735891%2Cnull%2Cnull%2C%5B%5D%5D%2C%5B45663239%2Cnull%2Cnull%2C%5B%5D%5D%2C%5B45715032%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%2C%5B45661356%2Cnull%2Cnull%2C%5B%5D%5D%2C%5B839547366%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%2C%5B45676441%2Cnull%2Cnull%2C%5B%5D%5D%2C%5Bnull%2C45645574%2Cnull%2C%5B%5D%5D%2C%5B45688859%2Cnull%2Cnull%2C%5B%5D%5D%2C%5B45656766%2Cnull%2Cnull%2C%5B%5D%5D%2C%5B45710689%2Cnull%2Cnull%2C%5B%5D%5D%2C%5B45710688%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%2C%5B45685601%2Cnull%2Cnull%2C%5B%5D%5D%2C%5Bnull%2C45685602%2Cnull%2C%5Bnull%2C500%5D%5D%2C%5Bnull%2C45767902%2Cnull%2C%5Bnull%2C500%5D%5D%2C%5B45756824%2Cnull%2Cnull%2C%5B%5D%5D%2C%5B45747172%2Cnull%2Cnull%2C%5B%5D%5D%2C%5B775241416%2Cnull%2Cnull%2C%5B%5D%5D%2C%5B781107959%2Cnull%2Cnull%2C%5B%5D%5D%2C%5B781107958%2Cnull%2Cnull%2C%5B%5D%5D%2C%5B792614055%2Cnull%2Cnull%2C%5B%5D%5D%2C%5B781107957%2Cnull%2Cnull%2C%5B%5D%5D%2C%5B45729602%2Cnull%2Cnull%2C%5B%5D%5D%2C%5B45753603%2Cnull%2Cnull%2C%5B%5D%5D%2C%5B45753604%2Cnull%2Cnull%2C%5B%5D%5D%5D%2C%5B%5B16%2C%5B%5B1%2C%5B%5B31089630%5D%2C%5B31089631%2C%5B%5B45668885%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%5D%5D%5D%5D%2C%5B10%2C%5B%5B31097690%5D%2C%5B31097691%2C%5B%5B846355750%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%5D%5D%5D%5D%2C%5B1000%2C%5B%5B95332046%5D%5D%5D%2C%5Bnull%2C%5B%5B95332047%5D%5D%5D%2C%5B10%2C%5B%5B95338769%2C%5B%5Bnull%2C45645574%2Cnull%2C%5Bnull%2C1%5D%5D%5D%5D%2C%5B95338770%2C%5B%5Bnull%2C45645574%2Cnull%2C%5Bnull%2C2%5D%5D%5D%5D%5D%5D%2C%5B50%2C%5B%5B95345206%5D%2C%5B95345207%2C%5B%5B45661356%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%5D%5D%5D%5D%2C%5B1%2C%5B%5B95351425%5D%2C%5B95351426%2C%5B%5B45676441%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%5D%5D%5D%5D%2C%5B20%2C%5B%5B95356068%5D%2C%5B95356069%2C%5B%5B45685601%2Cnull%2Cnull%2C%5B%5D%5D%2C%5Bnull%2C45685602%2Cnull%2C%5B%5D%5D%5D%5D%2C%5B95356070%2C%5B%5B45685601%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%2C%5Bnull%2C45685602%2Cnull%2C%5B%5D%5D%5D%5D%2C%5B95356071%2C%5B%5B45685601%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%2C%5Bnull%2C45685602%2Cnull%2C%5Bnull%2C100%5D%5D%5D%5D%5D%5D%2C%5B1%2C%5B%5B95373378%2C%5B%5B792614055%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%5D%5D%2C%5B95373379%2C%5B%5B45747172%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%2C%5B781107959%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%2C%5B792614055%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%2C%5B781107957%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%5D%5D%5D%5D%2C%5B10%2C%5B%5B95378629%5D%2C%5B95378630%2C%5B%5B45729602%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%5D%5D%2C%5B95381582%2C%5B%5B45729602%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%2C%5B45753603%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%5D%5D%2C%5B95381583%2C%5B%5B45729602%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%2C%5B45753604%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%5D%5D%5D%5D%2C%5B10%2C%5B%5B95382403%5D%2C%5B95386528%2C%5B%5Bnull%2C45767902%2Cnull%2C%5B%5D%5D%2C%5B45756824%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%5D%5D%2C%5B95386532%2C%5B%5Bnull%2C45767902%2Cnull%2C%5Bnull%2C100%5D%5D%2C%5B45756824%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%5D%5D%2C%5B95386533%2C%5B%5Bnull%2C45767902%2Cnull%2C%5Bnull%2C300%5D%5D%2C%5B45756824%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%5D%5D%2C%5B95386534%2C%5B%5Bnull%2C45767902%2Cnull%2C%5Bnull%2C500%5D%5D%2C%5B45756824%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%5D%5D%5D%5D%2C%5Bnull%2C%5B%5B95385117%5D%2C%5B95385118%2C%5B%5B45761044%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%5D%5D%5D%5D%2C%5Bnull%2C%5B%5B95385193%5D%2C%5B95385194%2C%5B%5B45765927%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%5D%5D%5D%5D%2C%5B10%2C%5B%5B95388078%5D%2C%5B95388079%2C%5B%5B45776042%2Cnull%2Cnull%2C%5B1%5D%5D%5D%5D%5D%5D%5D%5D%5D%2Cnull%2Cnull%2C%5Bnull%2C1000%2C1%2C1000%5D%5D%22%7D&imalib_experiments=%5B95379969%2C95322027%2C95331589%2C95332046%5D&is_eap_loader=false&managed_js_experiment_id=0&page_correlator=858721369146378&pvsid=4099115880653320&top_accessible_page_url=%22https%3A%2F%2Fwww.puthiyathalaimurai.com%2Ftamilnadu%2Fprotest-erupts-during-premalatha-campaign-in-dharmapuri%22
Advertisement: 1:55Close Player

பிரேமலதா விஜயகாந்த்
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டணி கட்சி தலைவர்கள் பெயரை சொல்லும் பொழுது எழுந்து நின்ற, பிரேமலதா விஜயகாந்த், விசிக தலைவர் திருமாவளவன் பெயரை சொல்லும் போது நாற்காலியில் அமர்ந்து இருந்ததால், நேற்று தருமபுரிக்கு வந்த பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில், அவர் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது பிரசார வாகனத்தின் முன் நின்றிருந்த, விசிகவினர், திருமாவை அழைக்கும் போது எழுந்து நிற்காமல் இருந்தது ஏன்? ஏன்? என்ற வாசகம் அடங்கிய பதாகையை திடீரென உயர்த்தி பிடித்தனர்.
இதனை சுதாரித்து கொண்ட, வி.சி., தருமபுரி தொகுதி மாவட்ட செயலாளர் பாண்டியன் பேனரை அகற்றினார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு உள்ளது. பிரேமலதா பிரச்சாரக் கூட்டத்தில் கூட்டணி கட்சியான விசிக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது போல பதாகையை உயர்த்திப் பிடித்தது பேசு பொருளாக மாறியுள்ளது.
