2026 தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது கோவை கிங்ஸ் அணி.