அமெரிக்கா எடுத்த முக்கிய முடிவால் உலக முதலீட்டாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர். உலகளாவிய வர்த்தகப் பரிவர்த்தனைகளில் 85% முதல் 90% வரை அமெரிக்க டாலர் மூலமே நடைபெறுகிறது.