மிஷ்கின் படங்களின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், நாம் எதிர்பார்க்காத தருணங்களில் மனிதர்களுக்குள் இருக்கும் ‘கிரே ஷேடை’ தாண்டி இருக்கும் மனிதநேயத்தை அவர் வெளிப்படுத்துவார். மிஷ்கின்