மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு வாரத்துக்கு மழை தொடரக்கூடும்