பரந்தூர் விமான நிலையத்தின் பின்னணியில் ஜி ஸ்கொயர் நிறுவனம் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அந்த நிறுவனத்தின் நிறுவனர் வெளியிட்டுள்ள அறிவிப்பு கவனம் ஈர்த்துள்ளது.