முன்னதாக, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கணிதவியலாளர் கோலின் மெக்லாரின் (Colin Maclaurin) என்பவர் 1717-ஆம் ஆண்டு தனது 19-ஆவது வயதில் பேராசிரியராகி இருந்ததே சாதனையாக இருந்தது