LGBTQ+ சமூகத்தினர் மனிதர்களே என்றும், அவர்களுக்குச் சமூகத்தில் மரியாதையுடன் கூடிய சமமான இடம் அளிக்கப்பட வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.