தாய்லாந்தில் இந்தியர்கள் கடத்தப்பட்டு, பணயக்கைதிகளாக வைக்கப்படுவதும் அல்லது குற்றச் செயல்களில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்படுவதும் அதிகரித்துள்ளது. தாய்லாந்து நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பது சுற்றுலாப் பயணிகள்.