முதல்வர் விஜய், தோழமைக் கட்சிகளுடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளார். நாளை நடைபெறவுள்ள அந்த கூட்டத்திற்கு விசிக, மதிமுக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளுக்கு தவெக அழைப்பு விடுத்துள்ளது.