அயர்லாந்திடம் தோற்றதற்காக இந்திய அணியோ இந்திய வீரர்களோ மோசமான வீரர்களாகவும் மோசமான அணியாகவும் மாறிவிடாது, சச்சின், ராகுல் டிராவிட் இருந்தபோது கென்யாவிடம் இந்தியா தோற்கவில்லையா