கோடிக்கணக்கான வாகனங்கள் இன்னும் காப்பீடு இல்லாமலேயே இயக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் விபத்துகள் நடந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதிலும் பெரும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்தியாவில்