நம் முன்னோர்கள் நீரை ஒரு இயற்கை வளமாக மட்டும் கருதவில்லை; உயிரின் அடையாளமாகக் கருதினர். அதனால்தான் அவர்கள் நீர்நிலைகளை வழிபட்டனர்; குளங்களை வெட்டினர்; ஏரிகளைப்