Skip to content

வேலூர் | 8 மணிநேரம் மின்வெட்டு.. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

வேலூரில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட விருப்பாச்சிபுரம், பாகாயம், ஓட்டேரி ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

வேலூரில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட விருப்பாச்சிபுரம், பாகாயம், ஓட்டேரி ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.

பின்னர் மாலையில் மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில், இரவு 8 மணி முதல் 10 மணி வரை அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விருப்பாச்சிபுரம் பகுதி மக்கள், வேலூரில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் தவெக எம்எல்ஏ வினோத் கண்ணன் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

சரிந்து வரும் மேட்டூர் அணை நீர்மட்டம்.. சம்பா சாகுபடி பாதிக்கப்படும் அபாயம்!

தமிழ்நாடு

விடுமுறையில் நெரிசலால் திணறும் சென்னை- திருச்சி சாலை! 8 வழிச்சாலையாக மாறுமா? தீர்வு என்ன?

தமிழ்நாடு

”இப்போது யார் ஓடியது?” – முதல்வர் விஜய்க்கு உதயநிதி பதிலடி .. பேரவையில் காரசார விவாதம்!

தமிழ்நாடு

கொளத்தூர் தேர்தல் | மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கு.. தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

தமிழ்நாடு

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. 4 மணி நேரத்தில் சிலிண்டர் டெலிவரி.. எப்படி தெரியுமா?

தமிழ்நாடு

புதுக்கோட்டை| அரசுப் பேருந்தில் அதிர்ச்சி சம்பவம்! பழங்குடியின மாணவிகளை தள்ளிவிட்ட நடத்துநர்?

தமிழ்நாடு