TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு தேதி அறிவிப்பு.. விண்ணப்பிக்க செப்டம்பர் 9 கடைசி தேதி!
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. Summary டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பின்படி, குரூப் 2, 2ஏ பிரிவில் உள்ள 821 பணியிடங்களுக்கான

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பின்படி, குரூப் 2, 2ஏ பிரிவில் உள்ள 821 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு நவம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.
821 பணியிடங்களுக்கான குரூப் 2, 2ஏ பிரிவுக்கான முதல்நிலைத் தேர்வு, நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
தேர்வுக்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பநடைமுறை குறித்த விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சரிந்து வரும் மேட்டூர் அணை நீர்மட்டம்.. சம்பா சாகுபடி பாதிக்கப்படும் அபாயம்!
தமிழ்நாடு
விடுமுறையில் நெரிசலால் திணறும் சென்னை- திருச்சி சாலை! 8 வழிச்சாலையாக மாறுமா? தீர்வு என்ன?
தமிழ்நாடு
”இப்போது யார் ஓடியது?” – முதல்வர் விஜய்க்கு உதயநிதி பதிலடி .. பேரவையில் காரசார விவாதம்!
தமிழ்நாடு
கொளத்தூர் தேர்தல் | மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கு.. தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
தமிழ்நாடு
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. 4 மணி நேரத்தில் சிலிண்டர் டெலிவரி.. எப்படி தெரியுமா?
தமிழ்நாடு