Skip to content

பதிவுத் துறையில் இணைய ஆவணப்பதிவு நடைமுறை.. தொடங்கிவைத்தார் முதல்வர்!

பதிவுத் துறையில் இணைய ஆவணப்பதிவு நடைமுறையை முதல்வர் ஜோசப் விஜய் தொடங்கிவைத்தார். Summary பதிவுத் துறையில் இணையவழி வருகையில்லா ஆவணப்பதிவு கட்டாயமாக்கும் புதிய நடைமுறையை

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

பதிவுத் துறையில் இணைய ஆவணப்பதிவு நடைமுறையை முதல்வர் ஜோசப் விஜய் தொடங்கிவைத்தார்.

Summary

பதிவுத் துறையில் இணையவழி வருகையில்லா ஆவணப்பதிவு கட்டாயமாக்கும் புதிய நடைமுறையை முதல்வர் விஜய் தொடங்கிவைத்தார். வணிக வரி மற்றும் பதிவுத் துறை இணைந்து அறிமுகப்படுத்திய இந்த சேவையின் மூலம், மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை, அடுக்குமாடி குடியிருப்பில் முதல் வீடு விற்பனை போன்ற ஆவணங்கள் இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதிவுத் துறையில் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு கட்டாயமாக்கல் நடைமுறையை முதல்வர் விஜய் தொடங்கிவைத்தார். வணிக வரி மற்றும் பதிவுத் துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை மூலம், மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை, அடுக்குமாடி குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆகியவற்றின் ஆவணங்களை, பதிவுத் துறையின் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை 24 மணிநேரத்திற்குள் பதிவு செய்தோ அல்லது திருத்தத்திற்காக திருப்பி அனுப்பியோ அல்லது நிராகரித்தோ சார்பதிவாளர்கள் நடவடிக்கை எடுக்க இந்த நடைமுறை வழிவகை செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

சரிந்து வரும் மேட்டூர் அணை நீர்மட்டம்.. சம்பா சாகுபடி பாதிக்கப்படும் அபாயம்!

தமிழ்நாடு

விடுமுறையில் நெரிசலால் திணறும் சென்னை- திருச்சி சாலை! 8 வழிச்சாலையாக மாறுமா? தீர்வு என்ன?

தமிழ்நாடு

”இப்போது யார் ஓடியது?” – முதல்வர் விஜய்க்கு உதயநிதி பதிலடி .. பேரவையில் காரசார விவாதம்!

தமிழ்நாடு

கொளத்தூர் தேர்தல் | மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கு.. தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

தமிழ்நாடு

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. 4 மணி நேரத்தில் சிலிண்டர் டெலிவரி.. எப்படி தெரியுமா?

தமிழ்நாடு

புதுக்கோட்டை| அரசுப் பேருந்தில் அதிர்ச்சி சம்பவம்! பழங்குடியின மாணவிகளை தள்ளிவிட்ட நடத்துநர்?

தமிழ்நாடு
பதிவுத் துறையில் இணைய ஆவணப்பதிவு நடைமுறை.. தொடங்கிவைத்தார் முதல்வர்! | LeeNews