பன்றி காய்ச்சல்| தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதல்!
பன்றி காய்ச்சல் தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. Summary பன்றி காய்ச்சல் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க

பன்றி காய்ச்சல் தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
Summary
பன்றி காய்ச்சல் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது.

கேரளாவில் பரவும் பன்றி காய்ச்சல்ட்விட்டர்
பன்றி காய்ச்சல் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல் மற்றும் உடற்சோர்வு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். அறிகுறிகள் தென்பட்டால், சுய மருத்துவம் செய்வதைத் தவிர்த்து, உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையத்தை அணுகி உரிய சிகிச்சை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

90+ மருத்துவமனைகளில்.. போலி கேன்சர் மருந்துகள் விநியோகம்! நடுங்க வைக்கும் மெடிக்கல் ஸ்கேம்!
இந்தியா
பிரதமர் மோடிக்கு பாரத ரத்னா விருது? நட்டா கொடுத்த பதில்!
இந்தியா
ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனை | கட்டணம் இல்லை.. மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியா
ஊழலில் ஊறிப்போன அரசுத் துறைகள்.. முதலிடத்தில் வங்கித் துறை.. அதிர்ச்சி தரும் CVC அறிக்கை!
இந்தியா
கச்சத்தீவுக்கு பதில் Wadge Bank.. இந்த இடம் ஏன் இந்தியாவுக்கு முக்கியம்? காங். MLA சொன்னது இதுதான்!
இந்தியா