மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி.. ஒரே வாரத்தில் 60 குழந்தைகள் உயிரிழப்பு!
மேற்கு வங்க அரசு மருத்துவமனையில்ஒரே வாரத்தில் 60 குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. Summary மேற்கு வங்க அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்

மேற்கு வங்க அரசு மருத்துவமனையில்ஒரே வாரத்தில் 60 குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
Summary
மேற்கு வங்க அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் கவலைக்குரிய நிலையை உருவாக்கியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே வாரத்தில் புதிதாகப் பிறந்த 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரே நாளில் 10 குழந்தைகள் இறந்துள்ளன.
குழந்தை மரணம்
மஞ்சள் காமாலை, சுவாசக் கோளாறு மற்றும் இதய நோய்கள் காரணமாகவே உயிரிழப்புகள் நேரிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு அம்மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

90+ மருத்துவமனைகளில்.. போலி கேன்சர் மருந்துகள் விநியோகம்! நடுங்க வைக்கும் மெடிக்கல் ஸ்கேம்!
இந்தியா
பிரதமர் மோடிக்கு பாரத ரத்னா விருது? நட்டா கொடுத்த பதில்!
இந்தியா
ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனை | கட்டணம் இல்லை.. மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியா
ஊழலில் ஊறிப்போன அரசுத் துறைகள்.. முதலிடத்தில் வங்கித் துறை.. அதிர்ச்சி தரும் CVC அறிக்கை!
இந்தியா
கச்சத்தீவுக்கு பதில் Wadge Bank.. இந்த இடம் ஏன் இந்தியாவுக்கு முக்கியம்? காங். MLA சொன்னது இதுதான்!
இந்தியா