Skip to content

ஜெர்மனியைவிட இந்திய நெல் வயல்களில் அதிக மீத்தேன்.. வெளியான அதிர்ச்சித் தகவல்!!

இந்திய நெல் வயல்களில் இருந்து ஆண்டுக்கு 39 கோடி டன் மீத்தேன் வாயு வெளியாகிறது. இது ஜெர்மனியின் மொத்த ஆண்டு உமிழ்வையும் மிஞ்சும் அளவில்

LeeNews

வெளியிடப்பட்டது: · 1 நிமிட வாசிப்பு

பகிர்WhatsAppXFacebook

இந்திய நெல் வயல்களில் இருந்து ஆண்டுக்கு 39 கோடி டன் மீத்தேன் வாயு வெளியாகிறது. இது ஜெர்மனியின் மொத்த ஆண்டு உமிழ்வையும் மிஞ்சும் அளவில் இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் மீத்தேன் வாயுவை அதிகம் வெளியிடும் முக்கிய இடங்களாக இந்தியாவின் நெல் வயல்கள் உருவெடுத்துள்ளதாக NatureFood இதழின் ஆய்வு தெரிவிக்கிறது. இந்திய நெல் வயல்களில் இருந்து ஆண்டிற்கு 39 கோடி டன் மீத்தேன் வாயு வெளியாகிறது.

paddy field

இது ஜெர்மனியின் ஒட்டுமொத்த ஆண்டு உமிழ்வை விடக் கூடுதலாகும். மேலும், 1961 முதல் 1980 வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2011 முதல் 2020 வரை உலகளவில் நெல் வயல்களிலிருந்து வெளியாகும் பசுங்குடில் வாயு உமிழ்வு 90.4 சதவீதம் அதிகரித்து, ஆண்டுக்கு 110 கோடி டன் ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் 55 சதவீத மானாவாரி நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்படும் நிலையில், 1970க்குப் பிறகு நெல் சாகுபடி பரப்பு 25 சதவீதம் அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் 2031 முதல் 2050க்குள் இந்த உமிழ்வு மேலும் 25 சதவீதம் உயரும் என எச்சரிக்கும் ஆய்வாளர்கள், மாற்றுப் பயிரிடுதல் மற்றும் சீரான நீர்ப்பாசனம் மூலம் மீத்தேன் உமிழ்வை 10 சதவீதம் வரை குறைக்க முடியும் எனக் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

90+ மருத்துவமனைகளில்.. போலி கேன்சர் மருந்துகள் விநியோகம்! நடுங்க வைக்கும் மெடிக்கல் ஸ்கேம்!

இந்தியா

பிரதமர் மோடிக்கு பாரத ரத்னா விருது? நட்டா கொடுத்த பதில்!

இந்தியா

ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனை | கட்டணம் இல்லை.. மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியா

ஊழலில் ஊறிப்போன அரசுத் துறைகள்.. முதலிடத்தில் வங்கித் துறை.. அதிர்ச்சி தரும் CVC அறிக்கை!

இந்தியா

கச்சத்தீவுக்கு பதில் Wadge Bank.. இந்த இடம் ஏன் இந்தியாவுக்கு முக்கியம்? காங். MLA சொன்னது இதுதான்!

இந்தியா

அயோத்தி | ராமர் கோயிலுக்கு முதல் சிஇஓ நியமனம்.. யார் இந்த ஜிதேந்திர மிஸ்ரா?

இந்தியா