இந்தச் சூழலில், தற்போது இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கிறது. அதில், ஆசிரியர் ஒருவர் சிறுவன் பிரணயை தன்னிடம் இழுத்து கண்டிப்பதுடன், அவரைத் தாக்குவது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளன. இதைத் தொடர்ந்து, சில நொடிகளிலேயே சிறுவன் பிரணய் ஆசிரியர் மீது சரிந்து விழுவது போன்ற காட்சிகள
சிறுவன் உயிரிழந்ததையடுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி மற்றும் மருத்துவமனை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது

சிறுவன் உயிரிழந்ததையடுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி மற்றும் மருத்துவமனை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
ஆசிரியர் கண்டித்து அடித்ததில் அச்சமடைந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

90+ மருத்துவமனைகளில்.. போலி கேன்சர் மருந்துகள் விநியோகம்! நடுங்க வைக்கும் மெடிக்கல் ஸ்கேம்!
இந்தியா
பிரதமர் மோடிக்கு பாரத ரத்னா விருது? நட்டா கொடுத்த பதில்!
இந்தியா
ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனை | கட்டணம் இல்லை.. மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியா
ஊழலில் ஊறிப்போன அரசுத் துறைகள்.. முதலிடத்தில் வங்கித் துறை.. அதிர்ச்சி தரும் CVC அறிக்கை!
இந்தியா
கச்சத்தீவுக்கு பதில் Wadge Bank.. இந்த இடம் ஏன் இந்தியாவுக்கு முக்கியம்? காங். MLA சொன்னது இதுதான்!
இந்தியா