வெனிசுலா | இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய செக்யூரிட்டி.. 8 நாட்களுக்குப்பின் உயிருடன் மீண்ட அதிசயம்!
வெனிசுலா | இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய செக்யூரிட்டி.. 8 நாட்களுக்குப்பின் உயிருடன் மீண்ட அதிசயம்!
வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கத்தால் இடிந்த ‘கலெரியாஸ் பிளாயா கிராண்டே’ வணிக வளாக இடிபாடுகளுக்குள் 8 நாட்கள் சிக்கிய 43 வயது பாதுகாப்பு அதிகாரி...